Discover Literature, Poetry forums, share your thoughts, informations, images and videos with thoushands of users around the world on forumta.
கவிதை யுத்தம் இதோ . . . இன்று முதல் உங்கள் தமிழ் அரங்கத்தில் . . . கலந்து கொண்டு கலக்குங்கள் கவிதை எனும் ஆயுதத்தால் . . . அன்புடன் வரவேற்கிறது தமிழ் அரங்கம் சிறு கவிதை முதல் மரபு கவிதை வரை . . . அனுப்ப வேண்டிய முகவரி : kavithaiarangam@gmail.com
திருவள்ளுவர் - பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய புலவர். அனைத்து தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார்.